Wednesday, July 9, 2008

குளியல் - 'கன்னி' பதிவு

குளியல்















-

அவன் ஆற்றுக்குச் சென்றான்; குளித்தான்;

அவள் ஆற்றுக்குச் சென்றாள்; குளித்தாள்;

அவர்கள் ஆற்றுக்குச் சென்றனர்; குளித்தனர்;

அவன் ஆற்றுக்குச் சென்றான்; குளித்தான்;

அவள் ஆற்றுக்குச் சென்றாள்; குளிக்கவில்லை; ;)


ஏம்ப்பா...


(யாரோ சொன்னது)

8 comments:

Thamira said...

மொக்கைத் திலகமே.. வருக! நம் ஊர் பெயரைக் கெடுக்காமல் இருந்தால் சரிதான்.!

நெல்லை எக்ஸ்பிரஸ் said...

நன்றி தாமிரா . என்ன மக்கா. அவ்ளோ சீக்கிரம் கெடுத்துடுவோமா :)

Anonymous said...

why
why
why
why
why
why
why
whyyyyyyyyyyyyyyyy?

Anonymous said...

அவ முழுவாம இருக்காளாம், அய்யோ அய்யோ

Anonymous said...

nice one. good start...

நையாண்டி நைனா said...

ஏலே.. தாமிரா... ஏலே நெல்லை எக்ஸ்‌ப்ரெஸ்... நானும் திருநெல்வேலி காரண்தாம்லே... மக்கா நாமெல்லாரும் பெரிய ஆளா வரணும்லே....

நெல்லை எக்ஸ்பிரஸ் said...

வருகைக்கு நன்றிகள் நைனா

...வந்துட்டா போச்சு...

TamilBloggersUnit said...

welcome to you...