அதேதான்... உங்கள் எதிர்பார்ப்பு வீண்போகலை..
எல்லாரும் எவ்வளவோ பண்ணும்போது, நாம எப்பவாச்சு இது கூட பண்ணலைன்னா எப்படி...நாமளும் பதிவர்தாம்ப்பு
நாளை முதல் பதிவுலகை ஆக்கிரமிக்க போகும் தலைப்புகள் இன்றே சுடச்சுட உங்கள் பார்வைக்கு....

அசல்
அசல் அசல்தான்
அசல் எனது பார்வையில்
போலி அசல்
அசல் ஒரு பார்வை
அசத்தல் அசல்
நகல்
அசல் - நகல்
அ(ல)சல்
அ(ச)ல்டிமேட்
அசல் விமர்சனம் அல்ல
அசல் விமர்சனம்
அசல் - ஒரு கோணல் பார்வை
அசல் விமர்சனம் அல்ல
அசல் vs வேட்டைக்காரன்
அசல் பொங்கல்
அசல் கலக்கல்
அசல் லட்டு / அசல் ஜிலேபி / etc...
அசல் - பத்தோடு ஒன்று
அமர்க்களம், அட்டகாசம் மற்றும் அசல்
அஜித்தை கவுத்திய சரண்
அசல் தல
அசல் அசத்-தல

4 comments:
அசத்தல்
அ(டி)ச(றுக்க)ல்
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in

Post a Comment